பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்

பூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. நிறைய நோய்களைத் தீர்க்கும் அற்புத மருந்தாக நம்முடைய முன்னோர்கள் பூண்டை பயன்படுத்தி இருக்கிறார்கள். அத்தகைய பூண்டின் மருத்துவ குணங்கள் மற்றும் எடையைக் குறைக்க எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். எடை இழப்பிற்கு பூண்டு எப்படி உதவுகிறது? பூண்டில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்பது நம் அனைவர்க்கும் ஏற்கனவே தெரியும். இதில் ஊட்டச்சத்து மற்றும் ஆக்ட்டிவ் காம்பௌண்ட்ஸ் நிரம்பியுள்ளது. இது பல வகையான சுகாதார நிலைமைகளிலிருந்து நிவாரணம் … Continue reading பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்